மேலும் செய்திகள்
கும்டா உதவி செயலராக ஆர்.டி.ஓ., நியமனம்
09-Jan-2025
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மருத்துவ முகாம்கரூர், :கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 36 வது சாலை பாதுகாப்பு வார விழாவையாட்டி, பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது.அதில், மருத்துவ முகாமை வட்டார போக்கு வரத்து அலுவலர் தர்மானந்த் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில், மோட்டார் வாகன ஆய்வாளர் சத்யா, கண் மருத்துவமனை மேலாளர் நாகராஜன், தொழிலதிபர் அசோக்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
09-Jan-2025