உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆக்சிஜன் சிலிண்டர் அபேஸ்

ஆக்சிஜன் சிலிண்டர் அபேஸ்

கரூர்: கரூர்-வாங்கல் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், பழைய அரசு மருத்துவமனை செயல்படுகிறது. அதில், சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவ பிரிவுகள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பழைய அரசு மருத்துவமனை வளா-கத்தில் வைக்கப்பட்டிருந்த, ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை நேற்று முன்தினம் காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, கரூர் அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனை பேராசிரியர் ரவி, கொடுத்த புகா-ரின்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை