மேலும் செய்திகள்
வெப்படை அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பு
11-Oct-2024
கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்புபாப்பிரெட்டிப்பட்டி, நவ. 3---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஜம்மனஹள்ளியை சேர்ந்த விவசாயி அமல். இவரது, விவசாய கிணற்றில் நேற்று காலை, வனத்திலிருந்து வழி தவறி வந்த பெண் மயில் விழுந்தது. தகவலின் படி வந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், கிணற்றிலிருந்து பெண் மயிலை உயிருடன் மீட்டு, மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
11-Oct-2024