உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

குளித்தலை, ஏப். 23 குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி பஸ் ஸ்டாப்பில் நேற்று காலை, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் வேலை திட்டத்தின் பயனாளிகளுக்கு சம்பளம் வழங்க கோரி, மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்ததுஒன்றிய தலைவர் மாணிக்கம் தலைமையில், பலர் பங்கேற்றனர்.நுாறு நாள் வேலை திட்டத்தை முடக்காதே, உயிர் வாழ வேலை கொடு, 100 நாள் வேலைக்கு கூலி கொடு, மூன்று மாதம் வேலை செய்த சம்பள பணத்தை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஏப் 24, 2025 22:54

உங்களால் விவசாயம் படுத்துவிட்டது அதனால 100 நாள் வேலை திட்டம் என்ற பெயரில் கும்மாளமிடாமல் ஒழுங்காக விவசாயம் செய்ய பழகுங்கள் . நூறுநாள் வேலை திட்டத்தால் எந்தவித நன்மையும் ஏற்படவில்லை நாட்டுக்கு. திராவிட களவானிங்கதான் ஆட்டய போடுகிறானுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை