உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பஸ்சில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்

அரசு பஸ்சில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்

குளித்தலை: பஸ்களில், அரசு போக்குவரத்து கழகம் என்ற எழுத்திற்கு முன்பு, தமிழ்நாடு பெயர் இல்லா-ததை கண்டித்து, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் நா.த.க.. சார்பில் போராட்டம் நடந்தது. அப்போது, அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர் ஒட்-டியும், ஸ்பிரே மூலம் தமிழ்நாடு என்று எழு-தியும், அரசுக்கு எதிரான கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இளைஞர் பாசறை மாநில தலைவர் தமிழ்ச்-செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். பின்னர் குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்-குவரத்து கிளை மேலாளர் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி