மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர்கள் துாய்மை பணி
29-Sep-2024
பள்ளி மாணவ, மாணவிகளுக்குவிலையில்லா சைக்கிள் வழங்கல்அரவக்குறிச்சி, அக். 24-அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.எம்.எல்.ஏ., இளங்கோ பங்கேற்று, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு, 159 சைக்கிள்களையும், இதேபோல் இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா மேல்நிலைப் பள்ளியில், 140 சைக்கிள்களையும் வழங்கினார். பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், பள்ளப்பட்டி தி.மு.க., நகர செயலாளர் வாஷிம் ராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
29-Sep-2024