உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

மனநிலை சரியில்லாதவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

குளித்தலை: குளித்தலை அடுத்த தெலுங்குப்பட்டியில், 30 வயதுடைய மன-நலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர், அரைகுறை ஆடைக-ளுடன், போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்து கொண்டி-ருந்தார். இதுகுறித்து, அப்பகுதி மக்கள், சாந்திவனம் மனநல காப்-பகத்திற்கும், தோகைமலை போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட மீட்பு குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தி-ரிந்த நபரை மீட்டு, திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை