மேலும் செய்திகள்
மோசமான நிலையில் சுகாதார வளாகம்
07-Jan-2025
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேல விட்டுக்கட்டி பகுதியில் போதுமான அளவில் கழிவு நீர் செல்வதற்கான கால்வாய் வசதி இல்லை. இதனால் மக்கள் பயன்படுத்தும் கழிவுநீர், அருகில் உள்ள விநாயகர் கோவில் வளாகம், அய்யனார் கோவில் செல்லும் வழி ஆகிய இடங்களில் சாலையோர பகுதிகளில் தேங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில், அசுத்தும் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, நிரந்தரமாக கழிவுநீர் செல்வதற்கான வழிகளை அமைக்க, பஞ்சாயத்து நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07-Jan-2025