மேலும் செய்திகள்
64 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
09-Nov-2024
அரவக்குறிச்சி, நவ. 15-கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்று, தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில், நடந்தது. இதில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று, அடையாள அட்டை பெற்றுக்கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மோகன்ராஜ், பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
09-Nov-2024