உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அழகு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

அழகு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரத்தில் உள்ள, 1,000 ஆண்டு பழமைவாய்ந்த அழ-குசவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று, மார்கழி மாத சனிக்-கிழமையையொட்டி, அதிகாலை, 3:00 மணிமுதல் மாலை வரை பெருமாளுக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபி-ஷேகம், ஆராதனை நடந்தது.சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி