உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தேர்தல் அறிமுக கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தேர்தல் அறிமுக கூட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்சங்க மாநில தேர்தல் அறிமுக கூட்டம்குளித்தலை, டிச. 8-குளித்தலையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தேர்தலுக்கான, வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், வட்ட தலைவர் தீபக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். குளித்தலை, கிருஷ்ணராயபுரம்,கடவூர் வட்டாரத்தில் உள்ள சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ