உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி

கரூர்: கரூர் அருகே, குடிபோதையில் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கவுதம், 34; இவர் கடந்த, 8ல் இரவு குடிபோதையில், தெற்கு காந்தி கிராமம் பகுதியில், சக்திவேல் என்பவரது வீட்டின் எதிரே உள்ள, சாக்கடை கழிவு நீர் வாய்க்-காலில், தவறி விழுந்து உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை