மேலும் செய்திகள்
தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
15-Oct-2025
கரூர், வெள்ளியணை அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, மூன்று பேரை போலீ சார் கைது செய்தனர்.வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வெள்ளியணை ஆலிகவுண்டனுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக அதே பகுதியை சேர்ந்த சண்முகம், 28; தங்கராஜ், 24; பிரதீப், 20; ஆகிய மூன்று பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.
15-Oct-2025