உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கைத்தறி உதவி இயக்குனர் இடமாற்றம்

கைத்தறி உதவி இயக்குனர் இடமாற்றம்

கைத்தறி உதவி இயக்குனர் இடமாற்றம்ஈரோடு, நவ. 28-கைத்தறி துறை கரூர் சரக உதவி இயக்குனர் சரவணன், ஈரோடு சரக உதவி இயக்குனராக பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கோவை சரக உதவி இயக்குனர் ஸ்ரீவிஜயலட்சுமி, கரூர் சரக உதவி இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிக்க உள்ளார். அதேநேரம், ஈரோடு உதவி இயக்குனர் பணியை கூடுதலாக கவனித்து வரும் துணை இயக்குனர் சிவகுமார், தனது பணி பொறுப்புக்களை உதவி இயக்குனர் சரவணனிடம் ஒப்படைக்க கைத்தறித்துறை இயக்குனர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை