உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா

கரூர் : கரூர் அருகே மணவாடியில், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மரம் நடும் விழா நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் தலைமை வகித்தார். மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், 45 மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் அனுராதா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ