/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோபி, நம்பியூரில் வேல் வழிபாடு கோபி, டிச. 10- இந்து முன்னணி சார்பில், கோபி மற்றும் கவுந்தப்பாடியில், வேல் வழிபாடு நேற்று நடந்தது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற சென்னிமலை, சிவன்மலை, பழநி, மருதமலை உள்ளிட்ட பகுதியில், இந்து முன்னணி சார்பில், வேல் வழிபாடு நடந்தது. அதன் தொடர்ச்சியாக அந்த வேல் வழிபாட்டுக்கான ரதம், கோபி சாரதா மாரியம்மன் கோவில் பிரிவுக்கு நேற்று வந்
கோபி, நம்பியூரில் வேல் வழிபாடு கோபி, டிச. 10- இந்து முன்னணி சார்பில், கோபி மற்றும் கவுந்தப்பாடியில், வேல் வழிபாடு நேற்று நடந்தது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற சென்னிமலை, சிவன்மலை, பழநி, மருதமலை உள்ளிட்ட பகுதியில், இந்து முன்னணி சார்பில், வேல் வழிபாடு நடந்தது. அதன் தொடர்ச்சியாக அந்த வேல் வழிபாட்டுக்கான ரதம், கோபி சாரதா மாரியம்மன் கோவில் பிரிவுக்கு நேற்று வந்
கோபி, நம்பியூரில் வேல் வழிபாடு கோபி, டிச. 10-இந்து முன்னணி சார்பில், கோபி மற்றும் கவுந்தப்பாடியில், வேல் வழிபாடு நேற்று நடந்தது.கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற சென்னிமலை, சிவன்மலை, பழநி, மருதமலை உள்ளிட்ட பகுதியில், இந்து முன்னணி சார்பில், வேல் வழிபாடு நடந்தது. அதன் தொடர்ச்சியாக அந்த வேல் வழிபாட்டுக்கான ரதம், கோபி சாரதா மாரியம்மன் கோவில் பிரிவுக்கு நேற்று வந்தது. ரதத்தில் வைக்கப்பட்டிருந்த வேலுக்கு, பக்தர்கள் பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், தங்கள் கைகளால் அபிஷேகம் செய்தனர்.இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புதுமாரியம்மன் கோவில் வளாகத்திலும், வேல் வழிபாடு நடந்தது. இங்கும் ஏராளமான பக்தர்கள் வேலுக்கு அபிஷேகம் செய்தனர்.