மேலும் செய்திகள்
பைக் திருட்டு: தொழிலாளி புகார்
20-Oct-2024
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் சுக்காம்பட்டி கால-னியை சேர்ந்தவர் மருதமுத்து, 41. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராதா, 38. இவர் கடந்த, 21 காலை 10:00 மணியளவில் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். வெகுநே-ரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்-களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, மருத-முத்து கொடுத்த புகார்படி பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
20-Oct-2024