மேலும் செய்திகள்
தம்பதி, மகளை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு
01-Nov-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த மாயனுார் சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கலைவாணன், 40; கரூர் மாநகராட்சி தற்காலிக துாய்மைப்பணியாளர். இவரது மனைவி கார்த்திகை ஜோதி, 34. தம்பதிக்கு, இரண்டு மகன்கள். இந்நிலையில், மனைவி கார்த்திகை ஜோதி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணி முதல் காணவில்லை. எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலைவாணன் அளித்த புகார்டி, மாயனுார் போலீசார், காணாமல் போன கார்த்திகை ஜோதியை தேடி வருகின்றனர்.
01-Nov-2026