மேலும் செய்திகள்
கடையில் 4.5 பவுன் நகை திருடிய மூவருக்கு வலை
24-Jan-2025
கரூர்: கரூர் அருகே, கட்டட கான்ட்ராக்டர் வீட்டில் தங்க நகைளை திருடியதாக, தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வால்காட்டுபுதுார் பகுதியை சேர்ந்த சூர்யபி-ரகாஷ் என்பவரது மனைவி கலா, 48, கட்டட கான்ட்ராக்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த, 24ல், கலா வேலை விஷயமாக கரூர் அருகே காந்தி கிராமத்துக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்-துக்கு பிறகு அவர், வீட்டுக்கு சென்ற போது, பீரோவில் வைக்கப்-பட்டிருந்த, ஒன்பது பவுன் தங்க நகைகளை காணவில்லை.இதுகுறித்து, கலா அளித்த புகார்படி, தங்க நகைகளை திருடிய-தாக குளித்தலை இனுங்கூரை சேர்ந்த மாரிமுத்து, 43, என்பவரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர். கலாவிடம் கட்டட தொழிலாளியாக, மாரிமுத்து வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
24-Jan-2025