உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முற்செடிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்

முற்செடிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்

குளித்தலை:குளித்தலை அடுத்த, பணிக்கம்பட்டி முதல் அய்யர்மலை செல்லும் நெடுஞ்சாலை வரை, இருபுறங்களிலும் வளர்ந்திருந்த முற்செடிகள், செடி கொடிகள் அகற்றப்பட்டன.குளித்தலை, நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமரன் மற்றும் உதவி பொறியானர் ஜெயபாலன் ஆகியோருக்கு மக்கள் விடுத்த கோரிக்கையின்படி, நேற்று காலை, 9:00 மணியளவில் சாலை இன்ஸ்பெக்டர் சேகர் மேற்பார்வையில், சாலை பணியாளர்கள் முற்செடிகள், செடி, கொடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அந்த சாலை துாய்மையாக காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை