உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கரூர், கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வடக்கு காந்திகிராமம் இ.பி., காலனி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கரூரில் தங்கி கூலி வேலை பார்த்து வரும், மஹாராஷ்ட்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரஜ்வால் அசோக் சகன்டி, 27, என்பவரிடம் இருந்து, 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, பசுபதிபாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி