உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலா

கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருவீதி உலாஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காந்தி ரோட்டில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்கள் நடந்தன.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், மேள, தாளம் முழங்க, நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி