மேலும் செய்திகள்
சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலி-டெக்னிக் கல்லுாரியில், யோகா மற்றும் தியான பயற்சி வகுப்புகள் நடந்தன. கல்லுாரி முதல்வர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். யோகா பயிற்சியாளர் சுந்தர் மற்றும் மங்களம் மீனாட்சி ஆகியோர், மாணவர்களுக்கு செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் பற்-றியும், யோகா மற்றும் தியானம் குறித்தும் பயிற்சி அளித்தனர். அத்துடன், உணவு கட்டுப்பா-டுகள் பற்றி விழிப்புணர்வு ஆலோசனையை வழங்கினர். கல்லுாரி தொழில்நுட்ப குழு மாண-வர்கள் ஹரன், சந்திரசேகர், சந்தோஷ், மகேந்-திரன், கார்த்திக், மானசா, நந்திதா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கல்லுாரி துறைத்தலைவர்கள் புவியரசு, நாகராஜன், நான்சி உட்பட பலர் பங்கேற்றனர். மின்னியல் துறைத்த-லைவர் பாலாஜி பிரகாஷ் நன்றி கூறினார்.
16-Aug-2024