மேலும் செய்திகள்
ஓசூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
20-Aug-2024
அனுமதியின்றி வைத்தபேனர்கள் அகற்றம்ஓசூர், ஆக. 30-ஓசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட, 209 பிளக்ஸ் பேனர்கள் மற்றும், 206 போஸ்டர்களை, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி, மாநகராட்சி பணியாளர்கள் நேற்று அகற்றினர். மேலும், மாநகராட்சி எல்லைக்குள் அனுமதியின்றி பேனர்களை வைக்கக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
20-Aug-2024