உள்ளூர் செய்திகள்

தக்காளி விலை சரிவு

அரூர், அரூரிலுள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று முன்தினம் முதல், தக்காளி விலை குறைந்து, ஒரு கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தக்காளி வரத்து அதிகரிப்பால், அதன் விலை சரிந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ