மேலும் செய்திகள்
எருது விடும் விழா15 பேர் மீது வழக்கு
26-Mar-2025
எருது விடும் விழா6 பேர் மீது வழக்கு
10-Mar-2025
அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அடுத்த சின்ன பெல்லாரம்பள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தப்பட்டதாக வந்த புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசார் அதேபகுதியை சேர்ந்த சக்தி, 40 மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.அதேபோல பர்கூர் போலீசார் புலிக்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, கார்த்திக், 42, மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
26-Mar-2025
10-Mar-2025