மேலும் செய்திகள்
இருவேறு சாலை விபத்தில் முதியவர் உட்பட 2 பேர் பலி
27-Jan-2025
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் உமர் பாரூக், 20, ஜவுளி வியாபாரி. கடந்த 22, அதிகாலையில் இவர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த,இவரது கார் தீப்பிடித்து எரிந்து, சேதமடைந்தது. இது குறித்து உமர் பாரூக் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Jan-2025