மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கடை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
3 hour(s) ago
எருதுவிடும் விழா 10 பேர் மீது வழக்கு
3 hour(s) ago
நண்பரை பார்க்க வந்த டிராவல்ஸ் ஓனர் மாயம்
3 hour(s) ago
ரூ.1.93 லட்சம் குட்கா காரில் கடத்தியவர் கைது
3 hour(s) ago
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மேல் மக்கான், சின்ன மக்கான் மஸ்ஜித் சார்பில் மொகரம் திருவிழா நடந்தது. கடந்த, 150 ஆண்டுகளாக நடக்கும் மேல் மக்கான் மொகரம், 8-ம் நாள் நிகழ்ச்சியாக குண்டம் நிகழ்ச்சியும் இன்னிசை கச்சேரியும் நடந்தது.விழாவிற்கு பாபு, ஷாஜித் தலைமை வகித்தனர். இளைஞர்கள் கோல் சண்டை, கத்தி சண்டை, புலிவேடம், கரிவேடம், ஆகிய-வைகளை அணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago