உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

ஓசூர் : தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கணேஷ்குமார், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த தவமணி, தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சக போலீசார் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ