உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் காயில் திருட்டு

ஓசூர், தளி அடுத்த சொல்லேபுரம், ஜவளகிரி - பாலதொட்டனப்பள்ளி சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மரை உடைத்து, அதிலிருந்த, 120 கிலோ காப்பர் காயிலை மர்மநபர்கள் திருடி சென்றனர். இது குறித்து ஓசூர் மின்வாரிய உதவி பொறியாளர் பெனிதா ஆண்டனி மேரி அளித்த புகார் படி, தளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை