உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி சட்டசபை வாரியாக ஓட்டு விபரம்

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி சட்டசபை வாரியாக ஓட்டு விபரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் கோபிநாத், 1,92,486 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த லோக்சபா தொகுதி கிருஷ்ணகிரி, ஓசூர், தளி, வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது.இதில் சட்டசபை வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விபரம் வருமாறு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை