உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரருக்கு காப்பு

புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரருக்கு காப்பு

ஓசூர், சூளகிரி எஸ்.எஸ்.ஐ., சின்னசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சாமல்பள்ளம் அருகில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற, இம்மிடிநாயக்கன்பள்ளியை சேர்ந்த கங்கராஜ், 33 என்பவரை கைது செய்து, 3,160 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ