உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி,: ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த, 13 காலை, இருவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது குறித்து டாக்டர் சித்ரா புகார் படி, ஊத்-தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தர்ம-புரி மாவட்டம், அரூர் தாலுகா நவலையை சேர்ந்த மூக்கையன், 40, ஊத்தங்கரை தாலுகா கே.மோட்டூரை சேர்ந்த குமரேசன், 49, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி