உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டையில் ரோந்து சென்றனர். அப்போது பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஊத்தங்கரை ஐயப்பன், 42, வெள்ளக்குட்டை முனியப்பன், 53, ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை