மேலும் செய்திகள்
குட்கா விற்ற 9 பேர் சிக்கினர்
03-Nov-2024
குட்கா விற்ற 4 பேர் கைதுகிருஷ்ணகிரி, நவ. 17-கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என, அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற குருபரப்பள்ளி, வேப்பனஹள்ளி, ஓசூர் ஹட்கோ, பாகலுார் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து, 900 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற பூந்தோட்டம் ராகவன், 38, பாரதியார் நகர் நுார் அகமது, 47, ஆகியோரை, கிருஷ்ணகிரி டவுன் போலீசாரும் நரசிபுரம் நாகராஜ், 51, என்பவரை பேரிகை போலீசாரும் கைது செய்தனர்.
03-Nov-2024