உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண் ணுக்கு வர தட் சணை கொடுமை; கணவர் உள் பட 6 பேர் மீது வழக்கு

பெண் ணுக்கு வர தட் சணை கொடுமை; கணவர் உள் பட 6 பேர் மீது வழக்கு

கிருஷ் ண கிரி: தர் ம புரி மாவட்டம், பாலக் கோடு அடுத்த சாம னுாரை சேர்ந் தவர் யுவஸ்ரீ, 31; இவ ருக்கும் போச் சம் பள்ளி அடுத்த பாரண் டப் பள் ளியை சேர்ந்த புகழ் மணி, 31, என் ப வ ருக்கும் கடந்த ஏப்., 16ல், திரு ம ண மா னது. அப் போது முதல், புகழ்-மணி மற்றும் அவ ரது குடும் பத் தினர், யுவ ஸ்ரீ யிடம் வர தட்சணை கேட்டு கொடு-மைப் படுத்தி வந் தனர். இது தொடர் பாக யுவஸ்ரீ பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் படி போலீசார் புகழ் மணி, 31, அவ ரது தாய் இந் தி ரா காந்தி, 52, தந்தை முருகன், 62, உற வி னர்கள் தமிழ் மணி, 35, வெங் கடேஷ் 22, கவி மணி, 33 ஆகிய, 6 பேர் மீது வழக் குப் ப திந்து விசா ரித்து வரு கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ