உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்புகிருஷ்ணகிரி, அக். 29-கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளுடன், 324 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வரும், 3 வரை கடைபிடிப்பதையொட்டி, கலெக்டர் தலைமையில், அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தரராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி