உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சியின் கிளை மற்றும் மண்டல் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம், ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் மாவட்ட அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் சாட்சாதிபதி, உதவியாளர் நாராயணன் ஆகியோர், கிளை, மண்டல் அளவிலான தேர்தல் நடத்துவது குறித்த வழிகாட்டுதல்களை, கட்சியினருக்கு விளக்கினர். தீவிர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் முனிராஜ், மாவட்ட தேர்தல் உதவியாளர்கள் சீனிவாசன், அன்பரசன், மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், தொழில் பிரிவு மாநில நிர்-வாகி ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை