மேலும் செய்திகள்
சந்தையூர் வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
25-Aug-2024
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும், 3,000 முதல், 5,000க்கும் மேற்-பட்ட ஆடுகளை, சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்தும், கிரா-மங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவர். இந்நிலையில் புரட்டாசி மாதம் என்பதால், அசைவ பிரியர்கள் ஆட்டிறைச்சி மீது, ஆர்வம் காட்டமாட்-டார்கள் எனக்கருதி விவசாயிகள், வியாபாரிகள், 500க்கும் குறை-வான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால், போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தை வெறிச்சோடியது.
25-Aug-2024