மேலும் செய்திகள்
வெவ்வேறு விபத்தில் இருவர் பலி
05-Dec-2024
கொட்டகைக்கு தீ விவசாயியின் மாடு பலி
08-Dec-2024
கிருஷ்ணகிரி, ஜன. 2-கிருஷ்ணகிரி அடுத்த கங்கசந்திரத்தை சேர்ந்தவர் பிரகாஷ்,50; சமையல் தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து ஸ்பிளண்டர் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இரவு, 10:00 மணியளவில் ஜக்கரப்பள்ளி அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வேன் மோதியதில் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Dec-2024
08-Dec-2024