உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அடுத்த பெரியபேளூரை சேர்ந்தவர் சசிகலா, 23; இவரது மூன்றரை வயது மகன் சுஜித். சசிகலா, மகனை சூளகிரி அருகே அனுசோனையிலுள்ள தன் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, கூலிவேலைக்கு செல்வது வழக்கம். கடந்த, 30ல், அவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித், வீட்டின் முன்புள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தான். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை