உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவி கடத்தல் தொழிலாளி மீது புகார்

பள்ளி மாணவி கடத்தல் தொழிலாளி மீது புகார்

கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அடுத்த மல்லிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 22; இவர், பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். நேற்று முன்தினம் சிறுமியை கோவிந்தராஜ் கடத்தி சென்றதாக, சிறுமியின் பெற்றோர் அளித்த புகார் படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ