உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

பர்கூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: பர்கூர் டவுன் பஞ்.,.ல், 4.39 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க.,-- எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் குமார், தாசில்தார் சின்னசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை