உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர்: தமிழ்நாடு அனைத்து, வி.ஏ.ஓ., சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன், கறுப்பு பேட்ஜ் அணிந்து, வி.ஏ.ஓ.,க்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்-னேற்ற சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் ராம்சுரத்குமார் முன்னிலை வகித்தார். டிஜிட்டர் கிராப் சர்வே செயலியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். கடந்த ஜன., 8ல் அளித்த வாக்குறுதிபடி, கையடக்க கணினி வழங்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை