உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்

வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்

தேன்கனிக்கோட்டை: தளி அடுத்த ஆச்சுப்பாலம் பஞ்., உட்பட்ட பேலாளம் சாலை முதல், லம்பாதொட்டி கிராமம் வரை, 20.26 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி, கெம்பத்தப்பள்ளி முதல் குருபரப்பள்ளி செல்லும் சாலையில், 26 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு அடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணி, கெம்பத்தப்பள்ளி - குருபரப்பள்ளி சாலையில், 6 மீட்டர் துாரத்திற்கு, 16.28 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்வெட்டு அமைக்கும் பணி, அதேபோல், 9.98 லட்சம் ரூபாய் மதிப்பில், 3 மீட்டர் துாரத்திற்கு கல்வெட்டு அமைக்கும் பணி ஆகியவற்றை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ