மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவி உள்பட இருவர் மாயம்
26-Oct-2024
கிருஷ்ணகிரி, நவ. 9-கிருஷ்ணகிரி, பழையபேட்டை பெங்காலி தெருவை சேர்ந்தவர் சுகன்யா, 43. இவர் அதே பகுதியில் சீட்டு நடத்தி வரும் ராஜா என்பவரின் குழுவில் இருந்துள்ளார். இவரது பொறுப்பில் கொடுக்கப்பட்ட, 16 பேரிடம் சீட்டு பணத்தை வாங்கிய சுகன்யா, 10 பேரின் பணத்தை மட்டும் ராஜாவிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜா, சுகன்யாவிடம் கடந்த மாதம், 28ல் கேட்டுள்ளார். மேலும் முழு பணத்தையும் கொடுத்தால் தான், தீபாவளி சீட்டு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பேன் எனக்கூறி சென்றுள்ளார்.இதில் மனமுடைந்த சுகன்யா, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து சுகன்யாவின் கணவர் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Oct-2024