உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கார் மோதி முதியவர் சாவு

கார் மோதி முதியவர் சாவு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூரை சேர்ந்தவர் நாராயணன், 68. கடந்த, 24 மாலை சுபேதார்மேடு அருகே, கிருஷ்ணகிரி சாலையில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். பின்னால் வேகமாக வந்த இட்டியோஸ் கார் மோதியதில், படுகாயமடைந்த நாராயணன் இறந்தார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ