மேலும் செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
05-Sep-2025
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகரில் உள்ள காயத்ரி அம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 9ம் தேதி துவங்கியது. அன்று காலை, கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் தேதி காலை கோபுர கலசங்கள் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.நேற்று முன்தினம் காலை, 9:45 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் திருவீதி உலா நடந்தது. 48 நாட்களுக்கான மண்டல பூஜை துவங்கியது.
05-Sep-2025