உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று அரசம்பட்டி, பாரூர், வேலம்பட்டி, கெரிகேப்பள்ளி, ஆம்பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், அதேபோல் திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களிலிருந்தும், 700க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அவற்றை அசைவ பிரி-யர்கள், ஆடுகள் வளர்க்கும் விவசாயிகள் வாங்கி சென்றனர்.நேற்று அதிகாலை முதல், 11:00 மணிக்குள் அனைத்து ஆடு-களும் விற்பனையானது. 40 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் வியா-பாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ