மேலும் செய்திகள்
சிவாடா அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் ஏற்படுத்தணும்
11-Nov-2026
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பீர்ஜேப்பள்ளி பஞ்., உட்பட்ட பாத்தகோட்டா அரசு மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தில், 98.96 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை, வேப்பனஹள்ளி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் அப்பையா, நாகேஷ், பாக்கியராஜ், மாவட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் ேஷக் ரசீத் உட்பட பலர் பங்கேற்றனர்.
11-Nov-2026